வீளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் <br />
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் (அகநானூறு 33)</ref> அம்பு பாயும் ஒலி, <ref>வீளை அம்பின் விழுத் தொடை மழவர் (அகநானூறு 131)</ref> ஆகியவை வீளை ஒலிக்கு உவமைகள்.
===== வீளை அடிப்போர்பயன்பாடு =====
* உமணர் உப்புவண்டி ஓட்டும்போது வீளை ஒலி எழுப்புவர். அது வண்டி இழுக்கும் எருது கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியோடு சேர்ந்து ஒலிக்கும். பாலை நில வழியில் பொருள்தேடச் செல்வோருக்கு இந்த ஒலிகள் ஆள் துணை இருக்கிறது என்னும் ஆறுதலைத் தரும். <ref>
உமணர் <br />
வரிசை 28:
விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்<br />
நெடுவிடை அத்தம் (கைந்நிலை 13)</ref>
===== வீளை கூடாது =====
* நன்னெறியாளர் சொல்லித்தரக் கூடாத கலைகளில் ஒன்று வீளை. <ref>
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,<br />
"https://ta.wikipedia.org/wiki/வீளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது