வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 15:
 
வடபழநியின் தபால் குறியீட்டு எண் 600026.
 
==பெயர் காரணம்==
 
வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்
 
அசைதலும் உரியன் அதா அன்று என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட பழநியிலே பழனி ஆண்டி இரண்டு முறை அசைந்து விட்டார். பெரியவர் வாக்குகள் எல்லாம் அப்படித்தான் பலிக்கும். தென் பழநி என்றமையால் வட பழநி என்று ஒன்று வரவேண்டும் என்று சென்னையில் வடபழநி வந்து விட்டது.
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/வடபழநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது