மிக்கேல் (அதிதூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 24:
}}
'''மிக்கேல்''' ({{lang-he|מִיכָאֵל}}, ஒலிப்பு: மிகையில், ''Micha'el'' அல்லது ''Mîkhā'ēl''; {{lang-el|Μιχαήλ}}, ''Mikhaḗl''; {{lang-la|Michael}}, {{lang-ar|ميخائيل}}, ''Mīkhā'īl'') எனப்படுவர் [[யூதம்]], [[கிறித்தவம்]], [[இசுலாம்]] குறிப்பிடும் ஓர் [[தேவதூதர்]] ஆவார். கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கம், லூதரனியம் சபைகள் அவரை [[புனிதர்|புனிதராக]]க் கொள்கின்றன.
 
=== பழைய ஏற்பாட்டில் மிக்கேல் ===
 
பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் புத்தகத்தில் மிக்கேல் பற்றி தானியேல்
(தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் தரிசனத்தை காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இசிரவெளரின் பாத்துக்காப்பாலன் என்று அழைக்கிறார். தானியேல் மிக்கேலை "பிரதான அதிபதி" என்று அழைக்கிறார். பின்னர் அதே தரிசனத்தில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது
 
1. உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
 
=== புதிய ஏற்பாட்டில் மிக்கேல்===
"https://ta.wikipedia.org/wiki/மிக்கேல்_(அதிதூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது