தாய்வழி உறவு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
==தாய்வழி உறவு முறைச் சமூகங்கள்==
 
இன்று தமிழகத்தில் தாய்வழி உறவு முறைச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. [[கோட்டைப் பிள்ளைமார்]], [[செவளைப் பிள்ளைமார்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]], [[நாங்குடி வேளாளர்]], [[நாஞ்சில் நாட்டு வேளாளர்]], [[அரும்புக் கட்டி வேளாளர்]], [[அம்பொனேரி மறவர்]], [[காரண மறவர்]], [[கொண்டையங் கோட்டை மறவர்]], [[ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர்]],<ref> [[மறவர் சரித்திரம்-ஆசிரியர் ]]குழந்தைவேல்சாமி பக்.23</ref> [[கிறித்துவ மறவர்]], [[செறுமர்]], [[அய்யனவர்]], [[செக்கலவர்]], [[கயலர்]], [[மரைக்காயர்]] போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
 
இலங்கையில் [[முக்குவர்]], [[சோனகர்]], [[கிழக்குத் தமிழர்கள்]] ஆகியோர்களும் தாய்வழி உறவு முறைகளையே கடைப்பிடிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தாய்வழி_உறவு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது