பிந்து மாதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎தொழில்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 17:
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி.<ref name="idlebrain">{{cite web|url=http://www.idlebrain.com/celeb/interview/bindumadhavi.html |title=Bindu Madhavi interview - Telugu Cinema interview - Telugu film actress |publisher=Idlebrain.com |date=2008-11-03 |accessdate=2012-08-01}}</ref> அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் [[திருப்பதி]], [[நெல்லூர்]], [[குண்டூர்]], [[விஜயவாடா]], [[ஹைதராபாத்]] எனப் பல நகரங்களில் வாசித்தார்.<ref name="idlebrain"/> பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார்.<ref name="cinegoer">{{cite web|url=http://www.cinegoer.com/telugu-cinema/interviews/interview-with-bindu-madhavi-130709.html |title=Exclusive Interview With Bindu Madhavi - Interviews |publisher=CineGoer.com |date=2009-07-13 |accessdate=2012-08-01}}</ref> வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.<ref name="idlebrain"/><ref name="thehindu">{{cite web|author=Vishnupriya Bhandaram |url=http://www.thehindu.com/life-and-style/article2316389.ece |title=Life & Style : No looking back for her |publisher=The Hindu |date=2011-08-02 |accessdate=2012-08-01}}</ref>
 
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.<ref name="idlebrain"/><ref name="cinegoer"/> டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது.<ref name="idlebrain"/><ref name="timesofindia">{{cite web|author=Sreedhar Pillai, TNN Nov 9, 2010, 12.00am IST |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Veppam-to-give-Bindu-a-break/articleshow/6888951.cms |title=Veppam to give Bindu a break - Times Of India |publisher=Timesofindia.indiatimes.com |date=2010-11-09 |accessdate=2012-08-01}}</ref> இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை.<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?277580 |title=If You’re Willing, She’s Reddy &#124; T.S. Sudhir |publisher=Outlookindia.com |date= |accessdate=2012-08-01}}</ref> தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரப்படத்தின்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.<ref name="timesofindia"/> அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.<ref name="thehindu"/>
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிந்து_மாதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது