அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
இயக்குநீர் பேச்சுப் பக்கத்தில் உள்ளபடியான மாற்றம்
வரிசை 1:
'''அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்''', ACTH (Adrenocorticotropic hormone) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு [[புரதம்|புரத]] [[வளரூக்கிஇயக்குநீர்]] ஆகும். இந்த வளரூக்கிஇயக்குநீரானது எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, [[அண்ணீரகச் சுரப்பி|அட்ரீனல் சுரப்பி]]யின் கார்டெக்ஸ்மேற்பட்டை (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள். [[தோல்|தோலின்]] மெலனோசைட்டுகளைத் தூண்டி, [[தோல்]] நிறமிகள் தோன்றுவது, [[இன்சுலின்]] சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் [[இழையம்|இழையங்களிளிருந்து]] [[கொழுப்பு]]களை இடமாற்றுவது ஆகும்.
 
இவ்இந்த வளரூக்கிஇயக்குநீர் அதிகம் சுரக்குமாயின் அது குஷிங்க் நோய்க்கூட்டறிகுறி (cushing syndrome) எனும் நிலையை உருவாக்கும்.
மேலும் இவ்இந்த வளரூக்கிஇயக்குநீர் [[நுரையீரல்|நுரையீரலில்]] ஏற்படும் சிறிய கலப் [[புற்ருநோய்புற்றுநோய்|புற்றுநோயில்]] [[வேற்றிட வளரூக்கிஇயக்குநீர்]]யாகவும் ஆகவும் (ectopic hormone) சுரக்கப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகப்_புறணியூக்க_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது