எபிநெப்ரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*திருத்தம்*
வரிசை 49:
| StdInChIKey = UCTWMZQNUQWSLP-VIFPVBQESA-N
}}
'''எபிநெப்ரின்''' (அ) '''அட்ரினலின்''' (Epinephrine or Adrenaline) என்னும் [[வேதிப்பொருள்]] ஒரு இயக்கு நீர் ([[ஹார்மோன்இயக்குநீர்]] (ஹார்மோன்) மற்றும் [[நரம்புத் தொகுதி|நரம்பு]] பரப்பியாகும்.<ref>{{cite journal |author=Berecek, K.H. Brody, M.J.|journal=American Journal of Physiology|volume=242|pages=H593-601|year=1982}}</ref> அட்ரினலின், இதய துடிப்பை அதிகரிக்கிறது, குருதிக்குழல்களை சுருக்குகிறது, காற்று வழிப்பாதைகளை விரிவாக்குகிறது. மேலும், பரிவு [[நரம்பு மண்டலம்|நரம்பு மண்டலத்தின்]] ''சண்டை (அ) பின் வாங்கும் செயலில்'' பங்கேற்கிறது.<ref>{{cite journal |author=Cannon, W. B.|journal=American Journal of Physiology|volume=89|pages=84–107|year=1929}}</ref> வேதியியல்படி, எபிநெப்ரின் ஒரு கேட்டக்கோல்அமைனாகும். இது [[பினைல்அலனின்]] மற்றும் [[டைரோசின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களிலிருந்து]] [[அண்ணீரகச் சுரப்பி|அண்ணீரகச் சுரப்பியால்]] உண்டாக்கப்படும் மோனோ[[அமைன்|அமைனாகும்]].
[[படிமம்:Catecholamines biosynthesis.svg|thumb|left|200px|அட்ரினலின் உயிரித்தொகுப்பு தொடர் [[நொதி]] வினைகளைக் கொண்டதாகும்]]
[[படிமம்:Adrenalina.jpg|thumb|200px|எபிநெப்ரின் குமிழ்கள், 1&nbsp;மிகி (சுப்ராரெனின்)]]
"https://ta.wikipedia.org/wiki/எபிநெப்ரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது