லூட்டினைசிங் இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''லூட்டினைசிங் ஹார்மோன்இயக்குநீர்''' (LH - Luteinizing hormone) அல்லது '''இடையீட்டுச் செல்களைத் தூண்டும் வளரூக்கி''' (ICSH) என்பது [[மனிதன்|மனிதரில்]] காணப்படும் ஒரு கிளைக்கோ [[புரதம்|புரதத்தால்]] ஆன ஒரு வளரூக்கியாகும்[[இயக்குநீர்|இயக்குநீராகும்]]. [[பெண்]]களில் இந்த ஹார்மோன், [[சூலகம்|சூலகத்தின்]] கரு [[முட்டை]] உருவாகும் [[பாலிக்கிள்]] (Follicles) களின் முதிர்ச்சியைத் தூண்டி, முதிர்ந்த கருமுட்டைகள்[[கருமுட்டை]]கள் சூலகத்திலிருந்து விடுபட உதவுகின்றது. அத்துடன் வெளியேறும் முட்டை, ஆணின் [[விந்து]]டன் இணைந்து [[கரு]] உருவாகி, [[கருத்தரிப்பு]] நிகழுமாயின், அச்செயல் முறைக்குத் தேவையான [[புரோஜெஸ்டரோன்]] (progesteron) வளரூக்கியைச் சுரக்கும் Corpus luteum இன் விருத்தியையும் தூண்டுகின்றது. [[ஆண்]]களில் இந்த ஹார்மோன், விந்தகத்தில் உள்ள இடையீட்டுச் செல்களைத் தூண்டிவிட்டு, [[டெஸ்டோஸ்டீரான்இசுடெசுத்தோசத்தெரோன்]] ([[ஆண்ட்ரோஜென்]]) சுரக்குமாறு செய்கிறது.
 
[[பகுப்பு:வளரூக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூட்டினைசிங்_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது