ஒலிம்பிக் சின்னங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 13:
|}
'''ஒலிம்பிக் சின்னங்கள் ''' (''Olympic symbols'') என்று [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களை]] விளம்பரப்படுத்த [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]] பயன்படுத்தும் [[கொடி (சின்னம்)|கொடிகள்]], பிற சின்னங்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில, ஒலிம்பிக் தீச்சுடர், நற்பேறு சின்னங்கள் மற்றும் கருத்தாக்கம் குறிப்பிட்ட போட்டிக் காலத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். கொடிகள் போன்ற மற்றபிற ஆண்டு முழுமையும் காணக்கூடியதாயிருக்கும்.
 
[[பகுப்பு:ஒலிம்பிக் சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்_சின்னங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது