போத்துக்கீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Portuguese_People.PNG" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க
வரிசை 40:
போர்த்துக்கல் நாட்டில் ஏறத்தாழ ஒரு [[கோடி]] போத்துக்கீசர் உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டிலும் நடைபெற்ற பெரும் [[புலப்பெயர்வு]]கள் காரணமாக, சுமார் 3.5 கோடி பிரேசிலியர் போத்துக்கீசப் பின்புலத்தை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கி உலகளாவிய அளவில், [[இந்தியா]], [[இலங்கை]], [[இந்தோனீசியா]], இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றுக்கு ஏற்பட்ட போத்துக்கீசப் புலப்பெயர்வினால், இன்று உலகம் முழுவதிலும் 10 கோடிக்கு மேற்பட்ட போத்துக்கீச இரத்தத் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்படுகின்றது. போத்துக்கீசரின் வழி வந்தவர்கள் இன்றும், இந்த நாடுகளில் சிறுபான்மையினராகக் காணப்படுகின்றார்கள்.
 
[[பகுப்பு:மக்களினங்கள்போர்த்துக்கேய நபர்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/போத்துக்கீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது