சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 8:
** '''ஆப்போகிறைன் சுரப்பிகள்''': இதில் சுரத்தலின்போது சுரக்கும் [[உயிரணு]]க்களின் ஒரு பகுதி இழக்கப்படுகின்றது. சுரப்பிக் கலங்களின் முதலுருமென்சவ்வு, சுரப்புநீரை உள்ளடக்கி, அரும்பு போன்று வெளித்தள்ளிப்படும்போது சுரப்பு வெளியேறுகின்றது. அப்போகிறைன் சுரப்பிகள் எனும்போது பொதுவாக [[அப்போகிறைன் வியர்வைச் சுரப்பிகள்]] குறிப்பிடப்படுகின்றது. எனினும் சுரத்தலுக்கு அப்போகிறைன் முறை பயன்படுத்தப்படாததால் இவ் வியர்வைச் சுரப்பிகள் உண்மையான அப்போகிறைன் சுரப்பி அல்ல என்றும் கருதப்படுகிறது.
** '''ஹொலோகிறைன் சுரப்பிகள்''': சுரத்தலின்போது சுரக்கும் உயிரணுவானது முழுவதுமே அழிந்து, அதன் மூலம் சுரப்புநீரை வெளியேற்றும்.
** '''மெரோகிறைன் சுரப்பிகள்''': சுரப்பியால் சுரக்கப்படும் சுரப்புநீரானது, உயிரணுவின் உள்ளாகவே மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு குழியினுள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அந்த சுரப்புநீரைக் கொண்ட மூடிய குழியானது உயிரணு மென்சவ்வினூடாக வெளியேற்றப்படும்.
** '''மெரோகிறைன் சுரப்பிகள்''':
 
புறச்சுரப்பிகளின் சுரப்புப் பொருள் அடிப்படையிலும் சுரப்பிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன:
"https://ta.wikipedia.org/wiki/சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது