சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 15:
* '''சளிமச் சுரப்பிகள்''': சளி போன்ற, அதிக மாப்பொருளைக் கொண்ட பொருளைச் சுரப்பவை.
* '''கலப்புச் சுரப்பிகள்''': இவை சளி, புரதம் ஆகிய இருவகைச் சுரப்புக்களையும் சுரப்பவை.
 
இந்த வேறுபாடுகள் தவிர, இந்தப் புறச் சுரப்பிகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையிலும் வேறுபடுகின்றன. புறச் சுரப்பிகள் சுரக்கும் பகுதியையும், சுரப்புநீரைக் கடத்தும் குழாய்களை அல்லது கான்களையும் கொண்டிருக்கும். இந்தக் கான்கள் கிளைகள் கொண்டவையாகவோ, அல்லது கிளைகள் அற்றவையாகவோ இருக்கலாம். சுரக்கும் பகுதியானது நுண்ணறைகள் கொண்ட அமைப்பையோ, குழல்வடிவான அமைப்பையோ அல்லது இரண்டும் கலந்த அமைப்பையோ கொண்டிருக்கலாம்.
 
[[பகுப்பு:விலங்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது