ஆட்டுச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
போரிடும்போது தகர் பின்வாங்கிப் பின்வாங்கித் தாக்கும். <ref>ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர், தாக்கற்குப் பேரும் தகைத்து [[திருக்குறள்]] 486 </ref>
 
தகரின் மலையிலுள்ள பொம்புகள் வேல் நுனி போலக் கூர்மையாக இருக்கும். <ref>வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர் (பெரும்பாணாற்றுப்படை - அடி 87)</ref> அவை முறுக்கிக்கொண்டிருக்கும். <ref>தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்(அகநானூறு 101)</ref> மலைச்சாரல்களில் வாழும் இவற்றின் ஒர் இனம் '''[[வருடை]]'''. <ref>வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர் (மலைபடுகடாம் - அடி 503)</ref> <ref>[[மலைபடுகடாம்]] நூலின் [[பாட்டுடைத் தலைவன்]] நன்னன் நாட்டு [[மூணார்|மூணாறு]] பகுதியில் இன்றும் அவற்றைக் காணலாம்.</ref> வருடையாட்டுக் குட்டிகள் யாழிசைக்கு ஏற்ப வயிரியர் மகளிர் துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டுவது போலத் துள்ளி விளையாடும். <ref>வரை வாழ் வருடைக், கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல ஆடு கள வயிரின் இனிய ஆலி, பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் (அகநானூறு 378)</ref> [[துருவை]] என்னும் வெண்ணிறச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து வருடையாடு மேய்வதும் உண்டு. <ref>தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ, கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல் யாட்டு இனம் நிரை (மலைபடுகடாம் - அடி 414)</ref> '''ஏழகத்தகர்''' என்னும் அதன் இனம் [[நீர்ப்பெயற்று]] என்னும் கீழைக்கடற்கரைத் துறைமுகப் பட்டினத்தில் அக்காலத்தில் [[எகினம்]] <ref>அன்னம்</ref> போலச் சுழன்று விளையாடியது. <ref>நீர்ப்பெயற்று துறைமுகத்தில் ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் (பெரும்பாணாற்றுப்படை - அடி 326)</ref> இந்த இனம் [[காவிரிப்பூம்பட்டினம்]] கீயைக்கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் [[ஞமலி]] என்னும் வேட்டைநாய்களோடு சேர்ந்து இணக்கமாக விளையாடியது. <ref>கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (பட்டினப்பாலை - அடி 141)</ref>
 
மோரிடப்போரிடப் பயன்படுத்தப்படும் தகரை '''மேழகத்தகர்''' என்பர். <ref>நினைவுகூர்க - மேழம் என்னும் மேஷ ராசி</ref> காவிரிப்பூம்பட்டினத்தின் உறைக்கிணற்றுப் புறஞ்சேரியில் மேழகத்தகர் விளையாட்டும், சிவல் விளையாட்டும் <ref>ஒப்புநோக்குக - [[சேவல் சண்டை]]</ref> நடந்தன. <ref>உறைக் கிணற்றுப் புறச் சேரி, மேழகத் தகரொடு சிவல் விளையாட[[பட்டினப்பாலை]] - அடி 77</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது