பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
*திருத்தம்* |
||
வரிசை 1:
'''பொய்க் கருப்பம்''' அல்லது '''பொய்க் கர்ப்பம்''' (''false pregnancy'') என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு பெண் விலங்கில் (மனிதரிலோ அல்லது வேறு [[முலையூட்டி]]களிலோ) கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும். பொதுவாக இது [[நாய்]], [[எலி]] போன்ற [[விலங்கு]]களிலேயே அதிகமாக இருக்கிறது. மனிதர்களில் இந்த பொய்க்கர்ப்ப நிலையானது மிகக் குறைந்த அளவிலும், பொதுவாக உளவியல் அளவிலான தாக்கமே இதற்குக் காரணமாகவும் அமைகின்றது.<ref>[http://www.falsepregnancy.net/ False Pregnancy In Women] Retrieved on 2010-01-19</ref>
இந்நிலை ஏற்பட்டிருக்கும் பெண் தான் கருப்பம் அடைந்திருப்பதாக நம்புவதுடன், அவருடைய உடலில் கர்ப்பகால அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கும். பொதுவாக உடலின் [[நாளமில்லாச் சுரப்பி|அகஞ்சுரக்கும் தொகுதி]]யில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் [[
இது பெரும்பாலும் [[மாதவிலக்கு|மாதவிலக்கை]] நெருங்கிக் கொண்டிருக்கம் பெண்களிலோ அல்லது குழந்தைப் பேறு வேண்டி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களிலோ ஏற்படும். இப்பெண்களுள் பெரும்பான்மையானோர் மன நோய்களாலோ அல்லது நாளமில்லாச் சுரப்பி நோய்களாலோ பாதிக்கப்பட்டிருப்பர்.
வரிசை 12:
==நோயறிதல்==
பொதுவாக ஒரு பெண்ணில் [[கருத்தரிப்பு]] ஏற்பட்டுள்ளதா எனக் [[அறுதியிடல்|கண்டறிய]] மேற்கொள்ளும் [[குருதி]], [[சிறுநீர்]] சோதனை மூலம்,<ref>[http://www.womenshealth.gov/faq/pregnancy-tests.cfm Pregnancy Tests] Retrieved on 2010-01-19</ref> குறிப்பிட்ட பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். ஒரு [[கரு முட்டை|முட்டையானது]] [[விந்து|விந்தினால்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்டு]], கர்ப்பப்பையினுள் பதிந்து 6 நாட்களில் hCG என்னும் [[
== மருத்துவம் ==
|