மாதவிடாய் நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*திருத்தம்*
வரிசை 1:
'''மாதவிடாய் நிறுத்தம்''' என்பது ஒரு [[பெண்|பெண்ணுக்கு]]த் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் [[மாதவிடாய்]] வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Menopause#Age_of_onset Definition of Menopause]</ref> மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெண்ணின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] சுழற்சியை நிறுத்துகிறது. [[உடல்|உடலில்]] உற்பத்தியாகும் பல்வேறு [[வளரூக்கிஇயக்குநீர்]]கள் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது.
 
== ஏன் நிற்கிறது ==
வரிசை 5:
 
== உடல் அறிகுறிகள் ==
ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை [[கருமுட்டை|கருமுட்டைகள்]] தான் இருக்கும். [[பாலுறவு|பாலுறவினால்]] [[கருக்கட்டல்]] நிகழாது ஒரு பெண் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதேறும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் estrogen போன்ற வளரூக்கிகள்இயக்குநீர்கள் குறைகின்றன. இது உடலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. [[யோனி]] உலர்தலும் நலிவடைதலும், திடீர் உடற்சூடு, இரவில் திடீரென [[வியர்வை|வியர்த்தல்]], [[புணர்புழை]] எரிச்சல், [[சிறுநீர்]] கழித்தல் இடைவெளி மாற்றம், [[தலைவலி|தலையிடி]], [[தோல்|தோலில்]] தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.<ref>[http://www.project-aware.org/Experience/symptoms.shtml The 35 Symptoms of Menopause]</ref>
 
== உளவியல் விளைவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது