ஆண் முலை வீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*திருத்தம்*
வரிசை 9:
| eMedicineSubj = med
| eMedicineTopic = 934
}}'''ஆண் முலை வீக்கம்''' ''(Gynecomastia)'' என்பது ஆண்களில் இயல்புக்கு மாறாக முலைகள் பெரிதாக வளர்ச்சி அடைவதாகும். இது சாதாரணமாக குழந்தைகள், பருவ வயதடைந்தோர், முதியோர் ஆகியோரில் இயல்பாகக் காணப்படும். பருவ வயது வந்த பையன்களுக்கு இது மன உளைச்சலைத் தரக் கூடியது. பெரும்பாலான பையன்களில் இந்நிலை ஓரிரு வருடங்களுக்குள் சரியாகி விடும். ஆண்முலை வீக்கத்தின் காரணம் துல்லியமாகத் தெரியவில்லை. பால் [[வளரூக்கிஇயக்குநீர்|ஹார்மோன்களின்]] சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. [[மருந்து]]கள், உடல் நோய்கள் போன்றவை இச்சமநிலையை உண்டாக்குகின்றன.
 
== காரணங்கள் ==
வரிசை 18:
[[கல்லீரல்|கல்லீரலில்]] தான் ஈஸ்ட்ரோஜனின் (estrogen) சிதைமாற்றம் நடைபெறும். எனவே கல்லீரல் செயலிழப்பு நேரும் போது ஈஸ்ட்ரோஜன் மிகுந்து ஆண் முலை வீக்கம் ஏற்படுகிறது.
 
=== வளரூக்கிஇயக்குநீர் சமநிலையின்மை நிலைகள் ===
அட்ரினல் கட்டி
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_முலை_வீக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது