டெளன் நோய்க்கூட்டறிகுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 21:
[[படிமம்:21 trisomy - Down syndrome.png|thumb|left|21ஆம் [[நிறப்புரி]]யில் காணப்படும் ட்ரைசமி-21 பிழை]]
[[படிமம்:T21.JPG|thumb|right|டெளன் நோய்க்குறித் தொகுப்பு, மற்றும் megacystis கொண்ட [[முதிர்கரு]]வின் தோற்றம் [[மீயொலி]] யில் தெரிகின்றது]]
ட்ரைஸமி-21 என்பது முதலில் உருவாகும் செல்லில் 21ம் நிறப்புரியின் எண்ணிக்கை இரண்டிற்கு பதில் மூன்றாய் இருப்பதாகும். இந்த முதல் செல்லிலிருந்து, பிரிந்து பெருகும் அனைத்து செல்களிலும் இப்படி ஒரு அதிகமான நிறப்புரி 21 இருக்கின்றது. இந்த அதிகப்படியான நிறப்புரிகளில் உள்ள [[மரபணு]]க்களின் இயக்கத்தினால் சுரக்கும் தேவைக்கதிகமான [[வளரூக்கிஇயக்குநீர்]]கள் உடலுக்கு ஊறு விளைவிக்கின்றன. இது [[தந்தை|தந்தையின்]] விந்திலோ அல்லது [[தாய்|தாயின்]] கரு முட்டையிலோ 21ம் நிறப்புரி தனியாக இல்லாமல் இரு சோடிகளாய் சேர்ந்திருப்பதால் ஏற்படுகிறது.
== நோயின் நிகழ்தகவு ==
[[படிமம்:Trisomy21 graph.jpg|thumb|Graph showing probability of Down syndrome as a function of maternal age.]]
"https://ta.wikipedia.org/wiki/டெளன்_நோய்க்கூட்டறிகுறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது