ஆண்மையியக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Testosteron.PNG|thumb|மூலக்கூற்று அமைப்பு]]
'''இசுடெசுத்தோசத்தெரோன்டெஸ்டிஸ்டீரான் ''' (''Testosterone'') அல்லது டெஸ்டெஸ்தரோன் என்பது ஓர் [[அந்திரோசன்]] வகை [[பால் (உயிரியல்)|பாலின]] [[இயக்குநீர்]] ஆகும். [[இயக்க ஊக்கி]] இயக்குநீர்கள் [[கொலஸ்டிரால்|கொலஸ்டிராலில்]] இருந்து உருவானவை. பாலின இயக்க ஊக்கி உடலின் [[இனப்பெருக்கத் தொகுதி]] அவயங்களில் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. அந்திரோசன் வகை இயக்குநீர்கள் ஆண்மை ஊக்கிகளாகும்.
 
ஆண்களின் [[விந்துச் சுரப்பி]]கள் மிகக் கூடுதலான இசுடெசுத்தோசத்தெரோனைச் சுரக்கின்றன. [[சூலகம்|சூலகங்களும்]] [[அண்ணீரகச் சுரப்பி]]களும் இதனை குறைந்தளவில் சுரக்கின்றன. பெண்களை விட ஆண்களில் மிகவும் கூடுதலான அளவில் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்மையியக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது