எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதிரியக்கம்- பயன்பாடு
No edit summary
வரிசை 1:
மின்சாரமின்றி எக்சு கதிர்கள் (X-rays without electricity ).எக்சு கதிர்களைப் பெற பல்லாயிரக் கணக்கான வோல்ட் மின்னழுத்ததம் தேவைப்படுகிறது. மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்களைப்கதிர்கள்''' பெறுவது(''X-rays without electricity'') [[எக்சு கதிர்]]களைப் எப்படி?இதற்கும்பெறுவதற்கு உதவுகிறன கதிர் ஐசோடோப்புகள். [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை மோதும் நிலையில் எக்சு -கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவைகள்அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில்
இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90 β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறவெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைத்தால் கருவி தயார். இக்கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைகப்படுகிறதுஅமைக்கப்படுகிறது.
 
 
 
 
 
அணுவைப்பற்றி---பம்பாய்த் தமிழ்ச் சங்கம்
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது