எக்சு கதிர்களைப் பெற பல்லாயிரக் கணக்கான வோல்ட் மின்னழுத்ததம் தேவைப்படுகிறது. மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்கள்''' (''X-rays without electricity'') [[எக்சு கதிர்]]களைப் பெறுவதற்கு உதவுகிறன கதிர் ஐசோடோப்புகள்[[ஐசோடோப்பு]]கள். [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க எலக்ட்ரான்கள்[[எலக்ட்ரான்]]கள் [[டங்ஸ்டன்|டங்சுடன்]] இலக்கை மோதும் நிலையில் எக்சு-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90 β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.
இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90 β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைத்தால் கருவி தயார். இக்கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.