"சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

213 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
இது [[திருவெற்றியூர்]] மேல் பாடப்பட்ட [[வெண்பா]]. இந்தப் பாடல் ஒற்றியூரைச் [[சிவபெருமான்]] ஒற்றிக்கு வைத்தானோ என வினவும் நயத்தோடு பாடப்பட்டுள்ளது. அடியவர்களைத் தாங்கவோ, கோவண ஆடை உடுப்பதற்காகவோ, குடிமக்களைக் காப்பாற்ற நிதி வேண்டியோ ஒற்றிக்கு வைத்தான் எனப் பாடல் கேட்கிறது.
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1423148" இருந்து மீள்விக்கப்பட்டது