தெள்விளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
தெள்விளி என்பது ஒருவகையான விளையாட்டு ஓசை. குலவை, [[வீளை]] முதலான நாவோசைகள் இதன் வகைகள்.
===== தெள்விளி ஓசை =====
:இணைப்பறவைக்காக புறா <ref>அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி, (நற்றிணை 305)</ref>, பருந்து <ref>இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி (குறுந்தொகை 207)</ref> <ref>வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளை தரு தௌ விளி கெழு முடைப் பயிரும் (அகநானூறு 363)</ref> ஆகியவை எழுப்பும் குரல் தெள்விளி எப்படிக் கேட்கும் என்பதை உணர்த்தும் உவமைகள். கொம்பு ஊதும் ஓசை <ref>வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப, {அகநானூறு 269)</ref>, பறை முழக்கம் <ref>கோடைத் தௌ விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, (அகநானூறு 321)</ref> ஆகியனவும் தெள்விளிக்கு உவமை. கோவலர் ஊதும் குழலோசையில் வரும் தறிப்பிசை <ref>கோவலர் ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்பாட்டு 222)</ref> பார்வை வேட்டுவன் <ref>பார்வைக்குப் பெண்மானை வைத்து ஆண்மானைப் பிடிக்கும் வேட்டுவன்</ref> வலையில் பட்ட ஆண்மான் புலம்பும் குரல் <ref>பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி, சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் (நற்றிணை 212)</ref> ஆகியனவும் தெள்விளி ஓசைக்கு எடுத்துக்காட்டுகள்.
 
===== ஆடவர் தெள்விளி =====
"https://ta.wikipedia.org/wiki/தெள்விளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது