நிக்கோலசு மதுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
}}
 
'''நிக்கோலசு மதுரோ மோரோசு''' (ஆங்கிலம்: Nicolás Maduro Moros; Spanish pronunciation: [nikoˈlaz maˈðuɾo ˈmoɾos]; பிறப்பு 23 நவம்பர் 1962) வெனிசுலிய அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுலா குடியரசுத்தலைவரும் ஆவார். இவர் இதற்கு முன் [[வெனிசுவேலா]]வின் துணை அதிபராக 2012 அக்டோபர் முதல் 2013 மார்ச்சு வரையும் வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 சனவரி வரையும் இருந்துள்ளார். 14 ஏப்ரல் 2013 அன்று நடந்து முடிந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்<ref>http://www.bbc.co.uk/news/world-latin-america-22160684</ref>. முன்னாள் குடியரசுத்தலைவர் [[ஹூகோ சாவேஸ்|ஹூகோ சாவேசின்]] இறப்பைத் தொடர்ந்து இவர் இடைக்காலக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தல் அமைப்பு இவரை ஏப்ரல் 14, 2013 அன்று குடியரசுத்தலைவராக அறிவித்தது.<br />
 
இவரது எதிர்ப்பாளரான மிராண்டாவின் ஆளுநர் ஹென்ரிக் கேப்ரிலெசு (Henrique Capriles) தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் <ref>http://www.guardian.co.uk/world/2013/apr/16/protests-venezuela-capriles-nicolas-maduro</ref><ref> http://www.guardian.co.uk/world/2013/mar/09/venezuela-maduro-challenge</ref>.
 
 
முன்னாள் பேருந்து ஓட்டுநராக இருந்தஇருந்து, இவர்தொழிற்சங்கத்திற்கு‍ தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்துதலைவரானார். பின் ஆட்சிக்கு கி.பி. 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணிபுரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். சாவேசுவுக்கு நெருங்கமாக இருப்பவர்களில் இவர் சிறந்த நிருவாக திறன் உள்ளவர் என கருதப்பட்டார்<ref name=wsj>{{cite news|title=Venezuela's Future in Balance|url=http://online.wsj.com/article/SB10001424127887324001104578168283496596560.html|accessdate=10 December 2012|newspaper=Wall Street Journal|date=9 December 2012|author1=de Córdoba, José|author2=Vyas, Kejal}}</ref>.
 
 
1,003

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1423456" இலிருந்து மீள்விக்கப்பட்டது