கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 10:
# சமநுகம் அல்லது ஓரினக் கருவணுவைக் (homozygous) கொண்டிருக்கையில் சிலசமயம் அவை இறப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்<ref>{{cite journal|url=http://www.nature.com/scitable/topicpage/mendelian-ratios-and-lethal-genes-557 |title=Mendelian Ratios and Lethal Genes |first=Ingrid |last=Lobo |work=[[Nature (journal)|Nature]] |publisher=[[Nature Publishing Group]] |year=2008 |accessdate=21 December 2012}}</ref>. அவ்வாறான நிலையில் இதரநுக அல்லது கலப்பினக் கருவணு [[மரபணுவமைப்பு]] கொண்ட சந்ததி மட்டுமே உயிர்வாழும் இயல்பைக் கொண்டிருக்கும். எனவே அவை ''நிரந்தர கலப்பினம்'' எனப்படும்.
[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டியல்]] கண்ணோட்டத்தில்:
# ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் அல்லது குலவகையைச் சேர்ந்த இருதனியன்கள் அல்லது வர்க்கங்கள் அல்லது [[உயிரினம்|உயிரினங்களுக்குபயிரிடும்வகை]]களுக்கு இடையில் இனச்சேர்க்கை நிகழும்போது, அதன் மூலம் பெறும் புதிய பேதம் அல்லது குலவகை கலப்பினம் எனப்படுகின்றது. இது பொதுவாக [[தாவரம்|தாவர]] அல்லது [[விலங்கு]] வர்க்கவிருத்தியில் (Animal or Plant Breeding) பயன்படுத்தப்படும் அர்த்தமாகும்.
 
இந்த கலப்பினம் மூலமாக புதிய வகை வீரிய இனங்களை உருவாக்க முடியும். [[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கோதுமை]] எனப் புதுவகை வீரிய ஒட்டு ரகங்களைக் கலப்பின வகையாகப் பெற முடியும்.அறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்ற னர். இதே போன்று [[பசு]] வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன. உருவில் பருமனும் திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது