கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==உயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை==
[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டியல்]] கண்ணோட்டத்தில்:
# ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் அல்லது குலவகையைச் சேர்ந்த தனியன்கள் (individuals) அல்லது இனத்தொகைகள் (populations) அல்லது வர்க்கங்கள் (breeds) அல்லது [[பயிரிடும்வகை]]களுக்கு (cultivars) இடையில் இனச்சேர்க்கை நிகழும்போது/நிகழ்த்தப்படும்போது, அதன் மூலம் உருவாகும்/பெறப்படும் புதிய பேதம் அல்லது குலவகை கலப்பினம் எனப்படுகின்றது. இது பொதுவாக [[தாவரம்|தாவர]] அல்லது [[விலங்கு]] வர்க்கவிருத்தியில் (Animal or Plant Breeding) பயன்படுத்தப்படும் அர்த்தமாகும். இதன் மூலம் பெற்றோரில் இல்லாத விரும்பத்தக்க இயல்புகள், அல்லது இரு பெற்றோரிலிருக்கும் விரும்பத்தக்க இயல்புகள் இணைந்த புதிய பேதம் உருவாகும்.
 
இந்த[[வேளாண்மை]] மற்றும் [[கால்நடை வளர்ப்பு]] துறைகளில் செயற்கையாக கலப்பின உருவாக்கம் (Hybridization) செய்யப்பட்டு சிறந்த பலன்களைப் பெறும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலப்பினம் மூலமாக புதிய வகை வீரியமான வீரிய இனங்களை[[உயிரினம்|உயிரினங்களை]] உருவாக்க முடியும். [[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கோதுமை]] எனப்போன்ற [[தானியம்|தானிய]] புதுவகைவகைகள், வீரிய[[தக்காளி]], ஒட்டு[[கத்தரி]] ரகங்களைக்போன்ற கலப்பின[[மரக்கறி]] வகையாகப்வகைகள், பெறவேறும் முடியும்[[பழம்|பழப்]] பயிர்கள் போன்றவற்றில் விரும்பத்தக்க இயல்புகள் கொண்ட புதிய கலப்பின வகைகள் பெறப்பட்டன. அறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்ற னர்உருவாக்குகின்றனர். இதே போன்று [[பசு]] வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன. உருவில் பருமனும் திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன.
 
'''எ.கா:'''<br />
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது