கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
இலங்கையில், பன்னிற சித்திரவடிவ நோயைத் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்திய வெண்டி இனமான 'கரித்த' வெண்டி, உள்ளூர் பால்வெண்டியுடன் கலக்கப்பட்டது.
 
அறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்றனர். இதே போன்று [[பசு]] வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கலப்பின விலங்குகள் உருவில் பருமனும், திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக பசுக்களில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] இனமான [[:en:Holstein cattle|பிறிசியன்]] உள்ளூர் இனங்களுடன் இனங்கலக்கப்படும்போது, [[வெப்பவலயம்வெப்பமண்டலம்|வெப்பவலயத்தை]] சகித்து வாழக்கூடியதான அதிக [[பால்]] உற்பத்தியைத் தருவதுமான கலப்பினம் பெறப்படுகிறது.
 
===துணை இனங்களுக்கிடையிலான கலப்பினம்===
ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் [[:en:Siberian tiger|Seberian புலிக்கும்]] இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம்.
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது