கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் [[:en:Siberian tiger|Seberian புலிக்கும்]] இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம். இவை இனங்களுக்குள்ளான (Inra-specic) கலப்பினம் எனப்படும்.
===இனங்களுக்கிடையிலான கலப்பினம்===
பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளுக்கிடையிலேயே கலப்பினம் உருவாகும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது கடினமான ஒன்றாகும். ஆனாலும், அப்படியான சில கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக [[சிங்கம்|சிங்கத்திற்கும்]], [[புலி|புலிக்கும்]] இடையிலான கலப்பினம் உருவாகியுள்ளது. [[ஆண்]] சிங்கத்திற்கும், [[பெண்]] புலிக்கும் இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் [[:en:Liger|இலிகர்]] என்றும், ஆண் புலிக்கும், பெண் சிங்கத்திற்கு இடையில் நிகழ்ந்த இழச்சேர்க்கையால்இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் [[:en:Tigon|திகோன்]] என்றும் அழைக்கப்படுகின்றது.
 
==மரபியல் அடிப்படை==
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது