கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
பொதுவாக இவ்வாறு உருவாகும் தனியன்கள் [[மலட்டுத்தன்மை]]யைக் கொண்டிருக்கின்றன. இவை மலட்டு எச்சங்கள் எனப்படுகின்றன. இவ்வகை மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. ஆனாலும் இவ்வாறு உருவாகிய அனைத்துத் தனியங்களும் மலட்டு எச்சங்களாக இருக்கவில்லை<ref>{{cite web| title= "Liliger" Born in Russia No Boon for Big Cats | author=Katia Andreassi| publisher=National Geographic| url=http://news.nationalgeographic.com/news/2012/09/120921-liliger-liger-lion-tiger-big-cats-animals-science/| date=21 September 2012}}</ref><ref>Guggisberg, C. A. W. "Wild Cats of the World." (1975).</ref>.
 
===பேரினங்களுக்கிடையிலான கலப்பினம்===
சில சமயங்களில் பேரினங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையேயும் கலைப்பினங்கள் உருவாகின்றன. இவை பேரினங்களுக்கிடையிலான (Inter-genic) கலப்பினங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[வளர்ப்புச் செம்மறியாடு|வளர்ப்புச் செம்மறியாட்டுக்கும்]], [[ஆடு|ஆட்டுக்கும்]] இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகும் கலப்பினம்.
 
===வேறு கலப்பினம்===
மிகவும் அரிதாக வேறுபட்ட [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்களைச்]] சேர்ந்த தனியன்களுக்கிடையிலோ, [[வரிசை (உயிரியல்)|வரிசைகளைச்]] சேர்ந்த தனியன்களுக்கிடையிலோ இனச்சேர்க்கை ஏற்பட்டு கலப்பினங்கள் உருவாவதுண்டு. ஆனால் அவை பொதுவாக இறந்துவிடும்.
 
==மரபியல் அடிப்படை==
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது