கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Ligertrainer.jpg|thumb|250px|right|Hercules இலிகர் கலப்பினத் தனியனும், அதன் பயிற்சியாளரும்]]
[[உயிரியல்|உயிரியலில்]], '''கலப்பினம்''' (''Hybrid'') என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது.
 
==உயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை==
[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டியல்]] கண்ணோட்டத்தில், வெவ்வேறு வகையான கலப்பினங்கள் பெறப்படுகின்றன.
 
===பேதங்களுக்கிடையிலான கலப்பினம்===
[[File:Hybrid brinjal.jpg|thumb|150px|right|கத்தரியின் ஒரு கலப்பினவகை]]
வரி 16 ⟶ 18:
===துணை இனங்களுக்கிடையிலான கலப்பினம்===
ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் [[:en:Siberian tiger|Seberian புலிக்கும்]] இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம். இவை இனங்களுக்குள்ளான (Inra-specic) கலப்பினம் எனப்படும்.
 
===இனங்களுக்கிடையிலான கலப்பினம்===
[[படிமம்:Juancito.jpg|thumb|250px|right| கலப்பினத்தால் உருவான கோவேறு கழுதை]]
வரி 37 ⟶ 40:
# [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] நிலையிலிருக்கும் இரு [[பாலணு]]க்கள், வேறுபட்ட எண்ணிக்கையிலான நிறப்புரிகளைக் கொண்ட நிலையில் இணைந்து உருவாகும் விளைவைக் குறிப்பது ''எண்ணுக்குரிய கலப்பினம்'' எனப்படும்.
# சமநுகம் அல்லது ஓரினக் கருவணுவைக் (homozygous) கொண்டிருக்கையில் சிலசமயம் அவை இறப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்<ref>{{cite journal|url=http://www.nature.com/scitable/topicpage/mendelian-ratios-and-lethal-genes-557 |title=Mendelian Ratios and Lethal Genes |first=Ingrid |last=Lobo |work=[[Nature (journal)|Nature]] |publisher=[[Nature Publishing Group]] |year=2008 |accessdate=21 December 2012}}</ref>. அவ்வாறான நிலையில் இதரநுக அல்லது கலப்பினக் கருவணு [[மரபணுவமைப்பு]] கொண்ட சந்ததி மட்டுமே உயிர்வாழும் இயல்பைக் கொண்டிருக்கும். எனவே அவை ''நிரந்தர கலப்பினம்'' எனப்படும்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது