கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Ligertrainer.jpg|thumb|250px|right|எர்க்குலிசு இலிகர் கலப்பினத் தனியனும், அதன் பயிற்சியாளரும்]]
[[உயிரியல்|உயிரியலில்]], '''கலப்பினம்''' (''hybrid'') என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பொதுவாகக் கூறுவதானால், மரபியல் அடிப்படையில் வேறுபட்ட இரு [[உயிரினம்|உயிரினங்களின்]] பெற்றோர்களுக்கு இடையில் ஏற்படும் இனச்சேர்க்கையினால் பெறப்படும் [[சந்ததி]]யே கலப்பினம் எனப்படும். குறிப்பிடும்படியாக, வெவ்வேறு பேதங்கள், இனங்கள், சாதிகளுக்கிடையில் செய்யப்படும் [[தாவரம்|தாவர]], [[விலங்கு]] இனவிருத்தியின்போது உருவாக்கப்படும் சந்ததிகளைக் குறிக்கும் பதமே கலப்பினம் ஆகும்<ref>[http://www.thefreedictionary.com/hybrid The Free Dictionary]</ref>.
[[உயிரியல்|உயிரியலில்]], '''கலப்பினம்''' (''hybrid'') என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது.
 
==உயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை==
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது