கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
===வேறு கலப்பினம்===
[[Image:guinea-hybrids.jpg|150px|right|thumb|[[கோழி|வீட்டுக்கோழி]] x கினிக்கோழி கலல்ப்பினம் (இடம்), கினிக்கோழி x [[மயில்]] கலப்பினம் (வலம்), Rothschild Museum, Tring]]
மிகவும் அரிதாக வேறுபட்ட [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்களைச்]] சேர்ந்த தனியன்களுக்கிடையில் இனச்சேர்க்கை ஏற்பட்டு கலப்பினங்கள் உருவாவதுண்டு. [[:en:Gamebird hybrids|கினிக்கோழி கலப்பினம்]] இவ்வகையான ஒரு கலப்பினமாகும்<ref name="ghigi">Ghigi A. 1936. "Galline di faraone e tacchini" Milano (Ulrico Hoepli)</ref>.<br />. இவை குடும்பங்களுக்கிடையிலான (Inter-familial) கலப்பினம் என அழைக்கப்படுவதுண்டு.
 
வேறுபட்ட [[வரிசை (உயிரியல்)|வரிசைகளில்]] உள்ள உயிரினங்களுக்கிடையில் இனச்சேர்க்கை மூலம் உருவான கலப்பினம் எதுவும் அறியப்படவில்லை. அதாவது வரிசைகளுக்கிடையிலான (Inter-ordeal) கலப்பினம் அறியப்படல்லை.
 
==மரபியல் அடிப்படை==
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது