படகு விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:800px-Scull.jpg|thumb|300px|right|தனியாள் துடுப்புப்படகு வலிக்கும் வீரரொருவர்]]
'''படகுப்போட்டி''' இக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்று. [[கட்டுமரம்]] நீரில் மிதக்க உருவாக்கப்பட்ட ஒருவகைப் படகு. கட்டுமரம் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டது. துடுப்பால் நீரைப் பின்னுக்குத் தள்ளிக் கட்டுமரத்தை முன்னேறச் செய்வார்கள். இதனைப் 'படகு வலித்தல்' என்பர். இது இக்காலத்தில் 'துடுப்புப் படகோட்டம்' (''Rowing'') என்னும் விளையாட்டாக நடைபெறுகிறது.
'''படகு வலித்தல்''' அல்லது '''துடுப்புப் படகோட்டம்''' (''Rowing'') ஒரு விளையாட்டு ஆகும். படகை தூண்டில் மூலம் வலித்து செலுத்துவதே படகு வலித்தல் ஆகும்.
 
சங்ககால மக்களின் மிதவை விளையாட்டுகளை [[சங்க இலக்கியம்|சங்கப்பாடல்கள்]] குறிப்பிடுகின்றன.
கட்டுமரம் வலித்தல் அல்லது படகோட்டம் மரபுவழித் [[தமிழர் விளையாட்டுக்கள்|தமிழர் விளையாட்டுக்களில்]] ஒன்று. கேரளாவில் [[வள்ளங்களி]] போட்டிகள் இன்றும் முக்கியமான போட்டி நிகழ்ச்சியாகும்.
 
படகு வலித்தல் ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.
 
==முன்படகு==
வரி 10 ⟶ 8:
==ஒற்றைத் துடுப்புப் படகு==
==பேரணிப் படகு==
கட்டுமரம் வலித்தல் அல்லது படகோட்டம் மரபுவழித் [[தமிழர் விளையாட்டுக்கள்|தமிழர் விளையாட்டுக்களில்]] ஒன்று. கேரளாவில் [[வள்ளங்களி]] போட்டிகள் இன்றும் முக்கியமான போட்டி நிகழ்ச்சியாகும்.
==வளிப்படகு==
{{தொகுக்கப்படுகிறது}}
"https://ta.wikipedia.org/wiki/படகு_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது