வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 29:
|website=
}}
'''வடசேரி''' (''Vadasery'') [[தமிழ்நாடு]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலன் தலைநகர் [[நாகர்கோவில்|நாகர்கோவிலின்]] ஒரு பகுதியாகும். முன்பு நல்ல ரக பருத்தி ஆடைகளைத் தயாரிக்கும் மையமாக திகழ்ந்தது. கைத்தறி நெசவு தேங்கிவிட்டது. மாவட்டத்திலேயே பெரிய சந்தை இங்குள்ளது. காய்கறி, பழவகைகள் மற்றும் பிறப் பொருட்களும் விற்பனைக்கு வருகின்றன. தினமும் 10000 த்திற்கும்பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு கூடுகின்றனர். கால்நடைகள், குறிப்பாக உழவுமாடுகள் வாங்க மக்கள் இங்கு கூடுகிறார்கள். ஏராளமான வாழைப் பழவகைகள் வருவது சிறப்பாகும். கேரள மாநிலத்திற்கு அதிகம் ஏற்றுமதியாகிறது{{cn}}.
 
மேல்நிலைப் பள்ளிகள், திரையரங்குகள், பெரிய விளையாட்டு அரங்கம், பெரிய சந்தை, வணிகக் களமாகத் திகழ்கிறது. வடசேரியினை அடுத்து வடக்குப் பகுதியில் காத்தரின் பூத் மருத்துவமனையம் தென்பகுதியில் நாகராசா கோவிலும், வடசேரியில் சிறப்பான காமாட்சி அம்மன் கோவிலும் பக்கத்திலேயே சிவன் கோவிலும், மேற்குப்பக்கம் பெரிய கிருட்டிணன் கோயிலுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடசேரி,_கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது