மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
'''மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி''' (''Malaysian People's Welfare Party''), என்பது [[மேற்கு மலேசியா]], [[சிலாங்கூர்]] மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு மதச் சார்பற்ற அரசியல் கட்சியாகும். இக்கட்சி அமைக்கப்பட்ட போது ''அக்கிம்'' என்று அழைக்கப்பட்டது. ({{lang-ms|Malaysian People Justice Front}}) இப்போது ''கித்தா'' என பரவலாக அழைக்கப்படுகின்றது.<ref>[http://www.freemalaysiatoday.com/fmt-english/politics/pakatan-rakyat/14199-zaid-resurrects-political-career-appointed-new-party-chief Zaid resurrects political career, appointed new party chief.]</ref>
 
[[1995]] ஆம் ஆண்டு [[மலேசிய இஸ்லாமிய கட்சி|பாஸ் கட்சி]]யில் ஏற்பட்ட சில உட்பூசல்களினால், இந்தக் கட்சி உருவாக்கம் பெற்றது. அத்துடன், [[1996]] இல், [[செமாங்காட் 46]] எனும் அரசியல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாகவும், பலர் இந்த மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.<ref>{{cite book|title=The Far East and Australasia 2003|author=Eur|publisher=[[Routledge]]|year=2002|pages=797|isbn=1-85743-133-2}}</ref> [[1999]] ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி, [[கிளாந்தான்]] மாநிலத்தில் உள்ள [[பாசீர் பூத்தே]], [[கோத்தா பாரு]] நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.<ref>[http://www.bernama.com.my/bernama/v3/bm/news_lite.php?id=353213 Calon AKIM Yakin Mampu Menang Di Permatang Pauh.]</ref>
 
[[1999]] ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், இக்கட்சியின் தலைவர் ஹனாபி மாமாட், [[பெர்மாத்தாங் பாவ்]] இடைத் தேர்தலில் கல்ந்து கொண்டார். ஆனால், 98 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் வைப்புக் தொகையான 15,000 மலேசிய [[ரிங்கிட்]]டையும் இழந்தார்.<ref name="sun2surf.com"/>
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_மக்கள்_பொதுநலக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது