பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''பெரியபுராணம்''' அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது 11[[சேக்கிழார்]] ஆம்அவர்களால் அல்லதுபெருங்காப்பிய 12இலக்கணங்கள் ஆம்பலவும் நூற்றாண்டில்கொண்டதாக வாழ்ந்தவராகக்இயற்றப்பெற்ற கருதப்படும்சைவ நூலாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் [[சேக்கிழார்திருத்தொண்டத் தொகை]] என்பவரால்எனும் எழுதப்பட்டநூலை ஒருமுதல் நூல்நூலாக கொண்டும். சைவசுந்தரமூர்த்தி சமயத்தைச்சுவாமிகளை சார்ந்தகாப்பிய இந்ததலைவராக நூல்கொண்டும், சிவனடியார்களின்அவர் பெருமையையும்போற்றிய அவர்கள்சைவ வரலாற்றையும்அடியார்களின் எடுத்துக்கூறவாழ்க்கை எழுந்தவரலாற்றினையும் நூலாகும்இந்நூலில் விவரிக்கிறார். [[சுந்தரமூர்த்தி நாயனார்]] எழுதிய<ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202142.htm</ref>அத்துடன் [[திருத்தொண்டத் தொகை]], [[நம்பியாண்டார் நம்பி]] எழுதிய [[திருத்தொண்டர் திருவந்தாதி]] ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டதுஎழுதப்பெற்றுள்ளது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்.
 
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது.
 
காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று, சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது.
 
 
இந்நூல் இரண்டு காண்டங்களாகவும் 13 சருக்கங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெரியபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது