விக்கிப்பீடியா:கட்டுரையை விரிவாக்குவது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரையை விரிவாக்குவது குறித்த உதவிக் குறிப்பு
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Ethnic group
விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் குறித்த கூடுதல் தகவல் அறிவீரா? அவற்றை நீங்களே சேர்க்க முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் கட்டுரைகளை விரிவாக்கலாம்!!
|group='''கம்மவார் நாயக்கர்'''
[[படிமம்:edit box.png|thumb|400px|right]]
'''கம்மா நாயுடு'''
* கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" எனும் பொத்தானை அழுத்துங்கள்.
|image=
* தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் அறிந்த கூடுதல் தகவலைச் சேருங்கள். தக்க சான்றுடன் தகவலைச் சேர்க்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையைத் தமிழாக்கியும் எழுதலாம்.
[[படிமம்:Parashurama with axe.jpg|thumb|right|பரசுராம நாயக்கர்]]
*கட்டுரையை மேம்படுத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள '''இப்பக்கத்தைச் சேமிக்கவும்''' என்ற பொத்தானை அழுத்துங்கள்.
[[image:Kaapaneedu.jpg|thumb|200px|right|முசுனுரி காப்பையா நாயக்கர்]]
[[படிமம்:save box.png|thumb|400px|left]]
|poptime =
|popplace = [[ஆந்திரப் பிரதேசம்]], [[தமிழ் நாடு]], [[கர்நாடகம்]],
|langs = [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ் மொழி|தமிழ்]], [[கன்னடம்|கன்னட மொழி]]
|rels = [[Image:Om.svg|15px]] [[இந்து சமயம்]],
[[பௌத்தம்|புத்த சமயம்]]
|related = [[ஆரியர்]],[[திராவிடர்]]
}}
 
'''கம்மவார்''' [[ஆந்திரா]], [[தமிழகம்]] மற்றும் [[கர்நாடகம்]] மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மற்றும் [[கோவை மாவட்டம்|கோவை]] மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் [[தேனி மாவட்டம்|தேனி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். [[நாயக்கர்]] , சௌதரி, [[நாயுடு]] , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும்.
 
===பிரிவுகள் ===
*தாங்கள் செய்த மேம்பாடுகளுடன் கட்டுரை சிறப்பாகக் காட்சியளிக்கும்.
கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
*பெத்த கம்மா
*கொடசடு கம்மா
*இல்லுவெல்லனி கம்மா
*பங்காரு கம்மா
*வடுக கம்மா
*கவளி கம்மா
*மச்ச கம்மா
*கந்திகோட கம்மா
*கம்ப கம்மா
 
== தொடர்புடைய சாதிகள் ==
:::::'''கட்டுரைகள் விரிவாக அமைய நீங்களும் உதவலாமே?'''
 
* வேலமாக்கள்
==தமிழ்த் தட்டச்சு==
 
== பேரரச வம்சாவழிகள் ==
[[படிமம்:Tamil selection.png|thumb|200px|right]]இப்போது விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வலது மூலையில் தமிழில் உள்ளிட இரு விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
* காக்கதீய பேரரச வம்சம்
* எழுத்துப்பெயர்ப்பு --- அம்மா என்பதற்கு ammA அல்லது ammaa
* கந்திகோட பெம்மசானி வம்சம்
* தமிழ்99 --- [[தமிழ்99]] விசைபலகையை அடிப்படையாகக் கொண்டது
* முசுனுரி நாயக்க வம்சம்
* விஜயநகர ராவிள்ள நாயக்க வம்சம்
உங்களுக்கு பழக்கமான விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்த பின், "தமிழில் எழுத" என்று உள்ள பெட்டியில் குறி இடவும். (பார்க்க படம்). CTRL + M என்னும் குறுக்குவிசை கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி எழுதலாம்.
* சயப்பனேனி நாயக்க வம்சம்
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]
== குறிப்பிடத்தக்க நபர்கள்==
 
===அரசியல்வாதிகள்===
*[[ரா. கிருஷ்ணசாமி நாயுடு]] [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட வீரர்]] ,
*[[என். டி. ராமராவ்]] - [[தெலுங்கு தேசம் கட்சி]] நிறுவனர்
*[[நா. சந்திரபாபு நாயுடு]], தெலுங்கு தேசம் கட்சி தலைவர்
*[[வைகோ]], [[மதிமுக]] தலைவர்
*[[ஆற்காடு வீராசாமி]], [[திமுக]]
*[[பரிட்டாலா ரவீந்திரா நாயுடு]], [[தெலுங்கு தேசம் கட்சி]]
 
===திரைப்படத்துறை===
*[[என். டி. ராமராவ்]], முன்னாள் திரைப்பட நடிகர்
*[[பாக்யராஜ்]], திரைப்பட நடிகர்
*[[அகினேனி நாகார்ஜூனா|அக்கினேனி நாகர்ஜூனா]], திரைப்பட நடிகர்
*[[மகேஷ் பாபு]], திரைப்பட நடிகர்
*[[லீலா நாயுடு]], முன்னாள் திரைப்பட நடிகை
*[[ஸ்ரீதேவி]], முன்னாள் திரைப்பட நடிகை
 
===விளையாட்டுத்துறை===
*[[எம். எசு. கே. பிரசாத்|எம். எஸ். கே. பிரசாத்]]
*[[நாராயண் கார்த்திகேயன்|நரேன் கார்த்திகேயன்]]
 
=== விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை ===
 
*[[கோபால்சாமி துரைசாமி நாயுடு|ஜி.டி நாயுடு]] (எ) [[கோபால்சாமி துரைசாமி நாயுடு]]
 
==கல்வி நிறுவனங்கள்==
கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
 
# தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
# தேனி கம்மவார் சங்க கலை அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
# தேனி கம்மவார் சங்க கல்வியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
# தேனி கம்மவார் சங்க பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்), கொடுவிலார்பட்டி, தேனி
# தேனி கம்மவார் சங்க ஆசிரியப் பயிற்சி நிறுவனம், கொடுவிலார்பட்டி, தேனி
# தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என். ஆர். டி. நகர், தேனி
# ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், பெரியகுளம்.
# சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி.
# மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
# ராவிள்ள கே.ஆர்.ஏ வித்யாஸ்ரம், கோவில்பட்டி.
# ஸ்ரீ இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, கோவை.
# ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி, தாயில்பட்டி.
 
== வடுகர் ==
 
கம்மவார்களை தமிழகத்தில் '[[வடுகர்]]' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள்.
 
=== கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை ===
 
சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
 
== கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் ==
 
நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 
எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253).
 
== சமஸ்தான ஜமீன்தார்கள் ==
 
=== [[பெம்மசானி]] [[நாயக்கர்]]கள் ===
 
இவர்கள் [[மதுரை]]க்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை '''1600''' முதல் '''1950''' வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் [[மதுரை நாயக்கர்கள்]]களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.
 
=== [[மேடசானி]] [[நாயக்கர்]]கள் ===
 
இவர்கள் [[திருநெல்வேலி]] மாவட்டத்திற்கு உட்பட்ட [[குருவிகுளம்]] எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
*[http://facebook.com/allindiakakatiyafederation/ AIKF - FB Page]
*[http://en.wikipedia.org/wiki/Sayapaneni_Nayaks?seg=1/ Saypaneni Nayaks]
*[http://en.wikipedia.org/wiki/Pemmasani_Nayaks?seg=1/ Pemmasani Nayaks]
*[http://kammasworld.blogspot.com/ Kammas World]
[[பகுப்பு:சாதிகள்]]
*[http://en.wikipedia.org/wiki/Ravella_Nayaks?seg=1/ Ravella Nayaks]
*[http://kammadoralu.blogspot.com/ Kamma Doralu]
*[http://en.wikipedia.org/wiki/Musunuri_Nayaks?seg=1/ Musunuri Nayaks]