அ. கன்னியாகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{underconstruction}} கன்யாகுமரி தென்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 11:
 
==பயிற்றுவித்தல்==
கன்யாகுமரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். பயிற்றுவிப்பு காணொளிக் குறுந்தகடுகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.
 
==பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்==
*[[கலைமாமணி]], வழங்கியது: தமிழ்நாடு அரசு
*உகாதி புரஸ்கார், வழங்கியது: ஆந்திர மாநில அரசு
*மேரிலன்ட் மாகாணத்தின் (ஐக்கிய அமெரிக்கா) மதிப்புறு குடியுரிமை
*டி டி கே விருது, வழங்கியது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை
*ஆசுதான விதூசி, வழங்கியது: சிருங்கேரி சாரதா பீடம்
*ஆசுதான விதூசி, வழங்கியது: அகோபில மடம்
*ஆசுதான விதூசி, வழங்கியது: அவதூட பீடம்
*சப்தகிரி சங்கீத வித்வான்மணி, வழங்கியது: ஸ்ரீ தியாகராஜ விழாக் குழு, திருப்பதி
*தனுர்வீணா பிரவீணா பட்டம், வழங்கியவர்: எம். எஸ். சுப்புலட்சுமி
*சங்கீத கலா நிபுணா பட்டம், 2002 ; வழங்கியது: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்
*[[சங்கீத நாடக அகதெமி விருது]], 2003
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/அ._கன்னியாகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது