தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரையாடலை காணவும்#
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction
|வகை = மாநகரம்
|நகரத்தின் பெயர் = டெல்லிதில்லி
|latd = 28.61
|longd = 77.23
வரிசை 7:
|skyline_caption = [[பஹாய்]] [[தாமரைக் கோவில்]], [[தென் தில்லி]]
|locator_position = right
|மாநிலம் = டெல்லிதில்லி
|leader_title =
|leader_name =
வரிசை 36:
}}
 
'''டெல்லிதில்லி''' ([[இந்தி]]: दिल्ली, [[பஞ்சாபி]]: ਦਿੱਲੀ, [[உருது]]: دلی) [[இந்தியா]]வில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது [[நாட்டுத் தலைநகரப் பகுதி]]யில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் [[புது தில்லி]] மற்றும் [[தில்லி கண்டோன்மென்ட்]] ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் [[மக்கள் தொகை]]யுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
 
வட இந்தியாவில் உள்ள [[யமுனை ஆறு|யமுனை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான [[தொல்லியல்]] சான்றுகள் காணப்படுகின்றன. [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், [[இந்து-கங்கைச் சமவெளி]]க்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், [[தொல்லியல் களம்|தொல்லியல் களங்களும்]] அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] தலைநகரமாக விளங்கியது.
வரிசை 45:
 
== பெயர் ==
டெல்லிதில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. [[மௌரியர்|மௌரிய]] வம்சத்தைச் சேர்ந்த ''டில்லு'' அல்லது ''டிலு'' எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் ''தாவா'' என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், [[இந்தி]] / [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளில் ''தளர்வு'' என்னும் பொருள்படும் ''டிலி'' என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து ''தில்லி'' என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் ''தெஹ்லிவால்'' எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் ''வாயிற்படி'' என்னும் பொருள் கொண்ட ''தெஹ்லீஸ்'' அல்லது ''தெஹாலி'' என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் ''தில்லிக்கா'' என்பது வேறு சிலருடைய கருத்து.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது