ஐக்கிய ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
'''ஐக்கிய ஜனதா தளம் ''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்றா இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]] தலைமையிலான [[சமதா கட்சியும்கட்சி]]யும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான [[நிதிஷ் குமார்]] ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கூட்டணியுடன் [[பீகார்]] மாநில முதல்வராக இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக [[சரத் யாதவ்]] இருந்து வருகிறார்.
 
== சின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது