சமதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சமதா கட்சி''' என்பது இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''சமதா கட்சி''' என்பது இந்திய அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். 1994 ஆம் ஆண்டில் [[ஜனதா தளம்]] கட்சியில் இருந்து பிரிந்த [[ஜார்ஜ் பெர்னான்டஸ்]] மற்றும் [[நிதீஷ்குமார்நிதீஷ் குமார்]] ஆகியோர் இக்கட்சியைத் தொடங்கினர். [[1996]] ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் [[பாரதீய ஜனதா]] கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு [[பீகார்]] மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், [[உத்தரப்பிரதேசம்]] மாநிலத்திருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், [[ஒடிசா]] மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சி [[1998]] ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பெற்றனர்.
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சமதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது