பாரத்துவாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''பாரத்துவாசர்''' அல்லது '''பாரத்வாஜ மகரிஷி''' [[சப்தரிஷி]]களுள் ஒருவர். வேத[[ரிக்வேத கால மகாரிஷிகளுள்முனிவர்கள்|ரிக்வேத கால முனிவர்களில்]] [[இருக்கு வேதம்|ரிக்வேதத்தில்]] அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் பெயர்பெற்றவர். பல [[மந்திரம்|மந்திரங்களை]] இவர் உருவாகியுள்ளார். [[துரோணர்|துரோணாச்சாரியர்]] இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல [[புராணம்|புராணங்கள்]] எடுத்துக் கூறுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாரத்துவாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது