திருவிசைப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{சைவத்திருமுறைகள்}}
 
'''திருவிசைப்பா''' சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் [[ஒன்பதாம் திருமுறை]]யாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று [[திருப்பல்லாண்டு]]. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. [[திருமாளிகைத் தேவர்]], [[சேந்தனார்]], [[கருவூர்த்தேவர்]], [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]], [[கண்டராதித்தர்]], [[வேணாட்டு அடிகள்]], [[திருவாலி அமுதனார்]], [[புருடோத்தம நம்பி]], [[சேதிராயர்]] என்போர் அந்த ஒன்பதின்மர்.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021303.htm%20 தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருவிசைப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது