மொசாம்பிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
|footnote1 = இந்நாட்டுக்கான மதிப்பீடுகள், எய்ட்ஸ் காரணமாக எழும் அளவு கூடிய உயிரிழப்புகளைக் கணக்கில் கொள்கின்றன. இதனால், குறைவான வாழ்நாள் எதிர்ப்பார்ப்பு திறன், கூடுதல் குழந்தைகள் இறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், குறைவான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி விகிதங்கள், வயது மற்றும் பால் வாரியான மக்கள் தொகைப் பரம்பல் கணக்கில் மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம்.
}}
ஆப்ரிக்கா கண்டத்தில் அமைந்தது மொசாம்பிக் என்ற அழகான ஊர்.
 
'''மொசாம்பிக்''' என்று அழைக்கப்படும் '''மொசாம்பிக் குடியரசு''' ([[போர்த்துக்கீச மொழி|போர்த்துகீசம்]]: ''República de Moçambique'', [[Pronunciation|pron.]] {{IPA2|ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ}}), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], வடக்கே [[தன்சானியா]]வும், வட கிழக்கே [[சாம்பியா]] மற்றும் [[மலாவி]]யும், மேற்கே [[சிம்பாப்வே]]யும், வட மேற்கே [[சுவாசிலாந்து]]ம் [[தென்னாப்பிரிக்கா]]வும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.
 
வரிசை 57:
[[படிமம்:Mozambique - traditional sailboat.jpg|தொன்மையான பாய்மரக்கப்பல் ஓட்டும் முறை|thumb|left|310px]]
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
ஆப்ரிக்கா கண்டத்தில் அமைந்தது மொசாம்பிக் என்ற அழகான ஊர். மற்ற பல இடங்களை காட்டிலும் இப்போது மொசாம்பிக் 'அருமையான சுற்றுலா தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இந்த பெயருக்கு காரணம்.
மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து இருப்பதால் கடற்கரையை ரசிப்பதில் மிகுந்த இன்பம் காணலாம். கடற்கரையில் குதிரை சவாரி செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடையலாம். இங்கே பாரா பெனின்சுலாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களையும் கண்டு ரசிக்கலாம். எல்லாவற்றையும் விட கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி , அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளது. இந்த பூங்காவை நிறைய செலவு செய்து புதுமைபடுத்தி உள்ளார்கள். உலகிலேயே மிருக சபாரி செய்ய ஏற்ற இடம் இந்த பூங்கா.
பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே பொர்சுகீசு கட்டட அமைப்பு மிகவும் அழகானது.
"https://ta.wikipedia.org/wiki/மொசாம்பிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது