மொசாம்பிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wim b (பேச்சு | பங்களிப்புகள்)
76.164.89.142 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1424935 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 55:
 
போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. ''Muça Alebique'', என்ற [[சுல்தான்|சுல்தானின்]] பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
பல இடங்களை காட்டிலும் இப்போது மொசாம்பிக் 'அருமையான சுற்றுலா தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இந்த பெயருக்கு காரணம்.
மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து இருப்பதால் கடற்கரையை ரசிப்பதில் மிகுந்த இன்பம் காணலாம். கடற்கரையில் குதிரை சவாரி செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடையலாம். இங்கே பாரா பெனின்சுலாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களையும் கண்டு ரசிக்கலாம். எல்லாவற்றையும் விட கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி , அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளது. இந்த பூங்காவை நிறைய செலவு செய்து புதுமைபடுத்தி உள்ளார்கள். உலகிலேயே மிருக சபாரி செய்ய ஏற்ற இடம் இந்த பூங்கா.
பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே பொர்சுகீசு கட்டட அமைப்பு மிகவும் அழகானது.
 
மொசாம்பிக் நாட்டில் அனடார்கோ நிறுவனம் ஒரு மிகப்பெரிய LNG ப்லாண்டை அமைக்க உள்ளது. சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் அமைந்துள்ள ஒரு அருமையான நாடு இந்த மொசாம்பிக்
 
 
[[படிமம்:Mozambique - traditional sailboat.jpg|தொன்மையான பாய்மரக்கப்பல் ஓட்டும் முறை|thumb|left|310px]]
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/மொசாம்பிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது