சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
==== நாடகத் தமிழ் நூல் ====
* பரதம்
* அகத்தியம்
முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன. <br />
பின்னும்
* முறுவல்
* சயந்தம்
* குணநூல்
* செயிற்றியம்
என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை அல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்.
 
==== அடிக்குறிப்பு ====
{{Reflist}}