"திருவண்வண்டூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox temple | name = Thiruvanvandoor Mahavishnu..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
 
 
திருவண்வண்டுர் (Thiruvanvandoor Mahavishnu Temple) என்பது [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref>''108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu''. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.</ref> i
[[நம்மாழ்வார்|நம்மாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் [[கேரளம்|கேரள மாநிலம்]] ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.<ref name="108 திவ்ய தேசம்">{{cite book | title=108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு | publisher=தமிழ் இணையப் பல்கலைக் கழகம் | author=ஆ.எதிராஜன் B.A.,}}</ref>
 
== இறைவன், இறைவி ==
 
இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாம்பனையப்பன், கமலநாதன் என்ற பெயர்களால் அழைக்கபப்டுகிறார்அழைக்கப்படுகிறார்.
இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் பம்பை தீர்த்தம். விமானம் வேதாலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
 
== சிறப்புக்கள் ==
 
மகாபாரதத்தின் படி பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது. [[நம்மாழ்வார்]] 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார்.<ref name="108 திவ்ய தேசம்"/>
 
== மேற்கோள்கள் ==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1425961" இருந்து மீள்விக்கப்பட்டது