சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
:சங்கம் நிலவிய ஆண்டுகள், பேணிய அரசர்கள், சங்கத்தில் இருந்து திழ் ஆய்ந்த புலவர்கள், கவி அரங்கேறிய அரசர்கள் முதலானவற்றின் எண்ணிக்கைகள் இறையனார் களவியல் கூறும் எண்ணிக்கைகளாகவே இந்த உரையிலும் உள்ளன.
===== அரசர்கள் =====
:*அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் - இவன் தேரில் ஏறி வானில் செல்லும்போது திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு காமுற்று அத் தேரிலேயே அவளோடு உறவு கொண்டான். இவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சாரகுமாரன் இசை அறிதற்குச் சிகண்டி செய்த நூல் இசைநுணுக்கம்.
:மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் - கடாடபுரத்தில் இருந்துகொண்டு இடைச்சங்க காலத்தில் ஆட்சி புரிந்த இவன் தன் அவைக்களத்தில் தொல்காப்பியம் புலப்படுத்தியவன்.
*பாண்டியன் மதிவாணனார் - கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கு ஏறிய பாண்டியன். மதிவாணனார் செய்த முதல் நூல்களில் உள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து கூறும் நூல் மதிவாணர் நாடகத் தமிழ்நூல்
:அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் - இவன் தேரில் ஏறி வானில் செல்லும்போது திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு காமுற்று அத் தேரிலேயே அவளோடு உறவு கொண்டான். இவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சாரகுமாரன் இசை அறிதற்குச் சிகண்டி செய்த நூல் இசைநுணுக்கம்.
:*மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் - கடாடபுரத்தில் இருந்துகொண்டு இடைச்சங்க காலத்தில் ஆட்சி புரிந்த இவன் தன் அவைக்களத்தில் தொல்காப்பியம் புலப்படுத்தியவன்.
 
===== புலவர்கள் =====