"விக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
=== நம்பகத்தன்மை ===
பொதுவானவர்களால் எடிட் செய்யப்படும் விக்கி அமைப்புகள் குறித்து விமர்சிப்பவர்கள் இந்த அமைப்புக்களில் சுலபமாக குறுக்கிட்டுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர், அதேசமயம் இதற்கு ஆதரவானவர்கள், பயனர் சமூகத்தினர் கெடுநோக்குள்ள உள்ளடக்கத்தைக் கண்டுபிடித்து அதை சரிசெய்துவிடுவர் என்கின்றனர்.<ref name="Britannica" /> தரவு அமைப்புகள் நிபுணரான லார்ஸ் ஆரன்ஸன், முரண்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்துகிறார்:
 
பெரும்பாலான மக்கள், அவர்கள் முதன்முதலாக விக்கி கருத்தைபற்றித் தெரிந்துகொள்ளும்போது, எந்த ஒருவராலும் தொகுக்கப்படக்கூடிய ஒரு இணையதளம் பாதகமான தகவல்களால் விரைவில் பயனற்றதாகிவிடும் என்றே கருதினார்கள். இது வெற்று கான்க்ரீட் சுவருக்கு அருகில் இலவசமாக சாயக் குடுவைகளை வழங்குவது போன்றது. இதனால் விளையக்கூடியது முறையற்ற கிறுக்கல்கள் மட்டுமே. நயமிக்க முயற்சிகள் நீண்டநாள் நிலைக்காது. இருப்பினும் இது சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது..<ref name="ebersbach10"/>|}}
மருத்துவ துறைக்கு தேவைப்படும் உயர்ந்த தொகுப்பு தரநிரணயங்கள், நிபுணர் சரிபார்ர்கும் விக்கி பக்கங்களுக்கு காரணமாக அமைந்தன. சில விக்கிகள் கட்டுரைகளின் குறிப்பிட்ட வர்ஷன்களுக்கு பயனர்கள் செல்ல அனுமதிக்கிறது. இது விஞ்ஞான சமூகத்துக்கு மிகுந்த பயனை அளிக்கிறது. இதில் சக நிபுண விமர்சகர்கள், கட்டுரைகளை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்தி நம்பத்தகுந்த வர்ஷன்களுக்கு இணைப்பை அளிக்க முடியும்.
 
நோவெக் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "பங்களிப்பாளர்கள், அவர்களின் தொடர் பங்களிப்பின் அடிப்படையில், விக்கி தகவலின் தரத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள் விக்கி சமூக உறுப்பினர்களால் மதிக்கப்படுகிறார்கள். பாதகமான திகுப்புக்கு சாத்தியமுள்ள முரண்பாடுள்ள தலைப்புகளுக்கு தொகுக்கும் உரிமையை பதிவு செய்யப்பட்ட பயன்ர்களுக்குபயனர்களுக்கு மட்டும் விக்கி அனுமதிக்கலாம்.
 
=== பாதுகாப்பு ===
62

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1426197" இருந்து மீள்விக்கப்பட்டது