இருக்கு வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
 
 
'''நதிகள்''':- இருக்கு வேதம் சப்த சிந்துவின் எழு சகோதரிகள் பாயும் நதிகள் பற்றி குறித்துள்ளது.1 பருஷ்ணி([[ராவி ஆறு]]), 2 அசிக்னி([[செனாப் ஆறு]]), 3 [[சிந்து ஆறு]], 4 விபாஷ்([[ஜீலம் ஆறு]]),5 சுதுத்ரி ([[சத்லஜ் ஆறு]]), 6 திருஷ்த்வதி ([[சரசுவதி ஆறு]]), 7 கக்கர் . [[யமுனை]] நதியின் பெயரைக் குறிப்பிட்டாலும் அது சப்தசிந்து பகுதியின் எல்லைப்புற நதியாகும். சிந்துஷித் என்ற முனிவர் [[கங்கை]] நதியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டாலும்(ரிக்வேதம்10-75-6) அது சப்தசிந்து பிரதேச நதி அல்ல. இன்று புனிதமான நதியாக விளங்கும் [[கங்கை ஆறு]], இருக்கு வேதகாலத்தில் ஆரியர் அல்லாத பெயரில் “கிராத்’ என்ற பெயரில் ([[கிராதர்கள்]])அழைக்கப்பட்டது. இருக்கு வேதகால மக்களுக்கு சரசுவதி நதியும் சிந்து நதியுமே புனித நதிகளாக இருந்தது.
 
==ஆதார நூலகள்==
"https://ta.wikipedia.org/wiki/இருக்கு_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது