இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்]] கொள்கைகளை ஆதரித்தும்{{Citation<ref>..Quite needed}}apart from the blatantly pro-CPI(M) and pro-China tilt in coverage, Ram’s abuse of his position in The Hindu and influence peddling has been unrestrained by any ideology..[http://wearethebest.wordpress.com/2011/08/10/n-murali-hindu-is-run-like-a-banana-republic/ Resignation letter of N. Murali, Managing Director of The Hindu]</ref> [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியை]] எதிர்த்தும்{{Citation needed}}, வெளிநாட்டு விஷயங்களில், [[தமிழீழம்|தமிழீழ]] விடுதலையை எதிர்த்தும், [[சீனா|சீன]]-[[இலங்கை]] நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்பட்டதாக இதன் ஆசிரியர் ஒருவரான [[நரசிம்மன் ராம்]] மீது திருமுருகன் போன்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.<ref>http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm</ref>